நமது NMSராஜா KSP கணேசன் அகாடமியில் பயின்று மத்திய அரசின் வேலை வாய்ப்பை பெற்றுள்ள இளைஞர்களை நாடார் மஹாஜன சங்கம் மனதார பாராட்டுகிறது மேலும் நாடார் மஹாஜன சங்கம் நாடார் சமுதாய குடும்பங்களில் ஒருவரை கண்டிப்பாக அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் செயல்படுத்தி வரும் நாடார் மஹாஜன சங்கம் ராஜா KSPகனேசன் அகாடமியில் தாங்களும் இனைந்து பயன் பெறுங்கள் மேலும் தொடர்புக்கு நா.ம.ச.ராஜா KSPகனேசன் அகாடமி நா.ம.ச.ச.வெள்ளைசாமி நாடார் கல்லூரி வளாகம் நாகமலை புதுக்கோட்டை மதுரை போன்-74022 22201