← Back to Events

Test1

📅 07 March 2026
நாடார் மஹாஜன சங்கம் என்பது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கல்வி மற்றும் தர்ம ஸ்தாபனமாகும். தமிழகத்தில் பல கல்வி ஆலயங்களை நிறுவி திறம்பட நடத்தி வருகின்றது. நாடார் மகாஜன சங்கம் என்பது 1910 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு உயர் கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனம் ஆகும்.