ஆலங்குளம் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாடார் மஹாஜன சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
📅 13 April 2026
ஆலங்குளம் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாடார் மஹாஜன சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடார் மஹாஜன சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்