+91 8248783298, +91 8778954155
youthwingnms@gmail.com
#2, South Chitirai Street, Madurai - 625001
Download Nadar Joining FormNMS இளைஞரணியின் நோக்கங்கள்
சமூக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி மற்றும் இளைஞர் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நோக்கங்கள்
உலகளாவிய இணைப்பு
உலகெங்கும் உள்ள நாடார் சமுதாய இளைஞர்களை ஓர்குடை கீழ் கொண்டு வருதல்.
கல்வி ஆதரவு
கல்வி வசதியின்றி படிப்பை நிறுத்திய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி வழங்க நடவடிக்கை எடுப்பது.
வேலைவாய்ப்பு பயிற்சி
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக இளைஞர்களை நா. ம. ச. ராஜா KSP கணேசன் அகாடமி மூலம் வழிகாட்டுதல்.
தொழில் வளர்ச்சி
புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ஆலோசனை மற்றும் தொழிலதிபர்களின் உதவி வழங்குதல்.
சமூக முன்னேற்றம்
சமூக சேவை மூலம் நல்ல பெயர் பெற்று அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிகாட்டுதல்.